Beemji
https://youtu.be/hCaG0xqx9RQ?si=uZJptgNQl1bafkCi
A melody that feels like pure magic ✨
#MayaNadhi - Piano Version
@musicsanthosh @rajinikanth @ranjithpa @radhikaofficial #Kabali #ThinkMusic

அரசியல், பண்பாடு, வரலாறு என இம்மூன்றும் சரிநிகராய் பேசப்பட வேண்டியவை, திருத்தி அமைக்கப்பட வேண்டியவை என தோன்றிய முதல் நவீன குரல். பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த இந்நாளில் அவர்தம் பணியை தொடர்வோம், போற்றுவோம்.💙🌸
@ranjithpa @vasugi_bhaskar @neelambooks @neelam_culture @neelam.social
#ayothidasapandithar #birthdayanniversary #panditharayothidasar #neelampublications #paranjith

Level up⬆️
.
@preethi_vina @arun_kumar28 @aravindan_aare @guru_simma @ranjithpa

Level up⬆️
.
@preethi_vina @arun_kumar28 @aravindan_aare @guru_simma @ranjithpa

Level up⬆️
.
@preethi_vina @arun_kumar28 @aravindan_aare @guru_simma @ranjithpa

Level up⬆️
.
@preethi_vina @arun_kumar28 @aravindan_aare @guru_simma @ranjithpa
They stole his glory. They can’t stop his speed 🏃♂️➡️
Watch the trailer of #Angikaaram🥇
In Cinemas June 2026
Starring @kjr_universe
A statement by @jp.thenpathiyan
#RaiseYourVoice
@swastikvisions @ghibranofficial @viswafilmmaker @vvsquare @peterheinoffl @sindhoori_9 @ramuthangaraj @this_1s_dk @rangarajpandey @mansoor_alikhan_offl @ivasuuu @s_k_prasanth_ @ajithbaskarnfb @arun_chellaa @sckethineni @ram.g_ram @mohanraman0304 @actor_antony_official @ajit_koshy @karikalan_vimal @isabella_rajendran @actorshan @antonyjanagi @actor_aroul @sampathalwar @sherif_choreographer @_.kiruba._ @rgshankarofficial @baywoodvirtualfx @udmani @prathool @tuneverseoffl @proyuvraaj @gobeatroute
#SwastikVisions

#ஜெய்பீம்🌸🥰
அண்ணன்பா. இரஞ்சித் @ranjithpa அவர்களின் நம்பிக்கைக்குரிய முதன்மை தளபதி, எங்கள் ஆருயிர் அண்ணன், நீலம் பண்பாட்டு மையத்தின் (@Neelam_Culture)பொதுச் செயலாளர் அ. உதயா (@udhayaneelam) அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! 🎉

தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை திராவிடமுன்னோடி அயோத்திதாசர் பண்டிதர். முற்போக்கு இயக்கங்கள் மற்றும் இதழ்கள் மூலம் தலித் மக்களை அணி திரட்டியவர். தமிழர்கள் சாதி அற்றவர்கள், திராவிடர்கள், பூர்வ பௌத்தர்கள் என்று முழங்கியவர்.
பண்டிதர் அயோத்திதாசர் நினைவுநாள் இன்று🌸💙
@ranjithpa @vasugi_bhaskar @neelam_culture @neelam.social @neelambooks
#ayothidasapandithar #remembering
மக்களுக்கு அறிவியல் சிந்தனை புகட்டிய ஆசான்,பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டிய மகத்தான மாமனிதர்,உழைக்கும் மக்களின் எண்ணமாக,இரத்தமாக வாழும் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!❤️❤️ #HBDKarlMarx @ranjithpa @neelam_culture

2026 - நீலம் மே மாத இதழ் 💙 அச்சிதழ் ஓரிரு நாளில் சந்தாதாரர்களை வந்தடையும்.🌸
சந்தாதாரராக இணைய விரும்புவோர்
theneelam.com என்ற இணையத்தளத்திலும்
6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் சந்தா செலுத்தலாம்.
இணைய இதழை வாசிக்க & Subscribe செய்ய: https://theneelam.com/
@ranjithpa @vasugi_bhaskar @neelam_publications @neelambooks @neelamcultural @neelam.social @the_neelam_magazine
#neelampublications #neelammagazine #may2026 #vaanamartfestival5thedition #dalithistorymonth

மனித குலத்தின் புரட்சியாளர் கௌதம புத்தர் பிறந்த நாள் இன்று💙💙
தத்துவத்தை பின்பற்றி அடிமையை தகர்த்து மக்களை அறிவோடும்,
துணிவோடும் அணி திரட்டிய உலக ஆசான்,
சமத்துவமின்மைக்கு எதிராக சமத்துவ போரை உருவாக்கிய உலகத் தலைவர்,
மக்களின் பேரொளி,பாபாபாசாகேப் அம்பேத்கர் வழியில் சனநாயகத்தை நிலைநிறுத்த மக்களை பௌத்த அரசியல் பார்வையில் மாற்றி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து
சமூக,பண்பாட்டு,அரசியல் பொருளாதார விடுதலை அடைய பாடுபடுவோம்! போராடுவோம்!!
அனைவருக்கும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!!
ஜெய்பீம்😍💥 @ranjithpa @neelam_culture

புத்த பூர்ணிமா இன்று 💐
“என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த அய்யமுமில்லை - ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குதல் பற்றியும் அது முக்கியத்துவமளிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் “ - புத்தர்
@ranjithpa @vasugi_bhaskar @neelambooks @neelam_culture @neelam.social
#budha #budhapornima #gowthamaputhar #neelampublications #neelamculturalcentre
மனித குலத்தின் புரட்சியாளர் கௌதம புத்தர் பிறந்த நாள் இன்று💙💙
தத்துவத்தை பின்பற்றி அடிமையை தகர்த்து மக்களை அறிவோடும்,
துணிவோடும் அணி திரட்டிய உலக ஆசான்,
சமத்துவமின்மைக்கு எதிராக சமத்துவ போரை உருவாக்கிய உலகத் தலைவர்,
மக்களின் பேரொளி,பாபாபாசாகேப் அம்பேத்கர் வழியில் சனநாயகத்தை நிலைநிறுத்த மக்களை பௌத்த அரசியல் பார்வையில் மாற்றி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து
சமூக,பண்பாட்டு,அரசியல் பொருளாதார விடுதலை அடைய பாடுபடுவோம்! போராடுவோம்!!
அனைவருக்கும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!!
ஜெய்பீம்😍💥 @ranjithpa @neelam_culture
#jaibhim #May01_LabourDay #DrAmbedkar #LabourLeader ❤️❤️❤️❤️ @ranjithpa @neelam_culture
Story-save.com is an intuitive online tool that enables users to download and save a variety of content, including stories, photos, videos, and IGTV materials, directly from Instagram. With Story-Save, you can not only easily download diverse content from Instagram but also view it at your convenience, even without internet access. This tool is perfect for those moments when you come across something interesting on Instagram and want to save it for later viewing. Use Story-Save to ensure you don't miss the chance to take your favorite Instagram moments with you!
Avoid app downloads and sign-ups, store stories on the web.
Stories Say goodbye to poor-quality content, preserve only high-resolution Stories.
Devices Download Instagram Stories using any browser, iPhone, Android.
Absolutely no fees. Download any Story at no cost.