Era.Saravanan
கூலி விவசாயக் குடும்பத்துப் பிள்ளை, பத்திரிகையாளர், கத்துக்குட்டி படத்தின் இயக்குநர்

இரா.சரவணின் வாசம்
வாழ முடியாமல் போராடுவது வழக்கம்தான். ஆனால், இந்த நாவல் சாகக்கூட முடியாமல் போராடுகிற ஒரு சமூகத்தின் கதை. ஒருவரின் மரணத்திற்காக அழாமல், அவரை எப்படி அடக்கம் செய்வது என நினைத்து அழுகிற மக்களின் துயரப் பதிவு. ‘இன்றைக்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா’ என வாசிப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் கண்ணீர் கல்வெட்டு !!
From stories that stirred the screen to words that linger beyond it…
After the powerful impact of “SANKAARAM”,
Nandhan director E.RA. Saravanan returns with his next literary offering - “Vaasam”.
A new journey.
A new emotion.
A fragrance of storytelling waiting to be experienced.
“Vaasam” - Coming soon ✨
@milliondollarpublications @erasaravanan @yuvraj_ganesan @shajan__kiruba @pulianthopemohan @proyuvraaj
தமிழ் சினிமாவின் தரமான / தங்கமான தயாரிப்பாளர் ‘மில்லியன் டாலர்’ யுவராஜ் கணேசன் 🔥
எங்கள் ஆசான் திரு இன்பராஜ் சாருக்கு தம்பி சிவகார்த்திகேயனை ரொம்பப் பிடிக்கும். இன்பராஜ் சார் பணி ஓய்வு பெறும் தகவலை தம்பி எஸ்.கே.யிடம் பகிர்ந்திருந்தேன். அவர் அனுப்பிய குரல் பதிவையே என் ஆசிரியருக்கான பணி ஓய்வு பரிசாக அளித்தேன். நெகிழ்ந்து கலங்கிய இன்பராஜ் சார், “ஓய்வுக்குப் பிறகும் உழைக்கத் தூண்டுகிறது அந்த அன்புத்தம்பியின் குரல்…” என்றார்.
Story-save.com is an intuitive online tool that enables users to download and save a variety of content, including stories, photos, videos, and IGTV materials, directly from Instagram. With Story-Save, you can not only easily download diverse content from Instagram but also view it at your convenience, even without internet access. This tool is perfect for those moments when you come across something interesting on Instagram and want to save it for later viewing. Use Story-Save to ensure you don't miss the chance to take your favorite Instagram moments with you!
Avoid app downloads and sign-ups, store stories on the web.
Stories Say goodbye to poor-quality content, preserve only high-resolution Stories.
Devices Download Instagram Stories using any browser, iPhone, Android.
Absolutely no fees. Download any Story at no cost.